chennai குளிர் சாதன பெட்டி வெடித்து 3 பேர் பலி நமது நிருபர் ஜூன் 27, 2019 தாம்பரம் அருகே குளிர்சாதன பெட்டி வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.